HITECH POLYTECHNIC COLLEGE
SAMUGARANGAPURAM
🎓 Eligibility:
⭐ 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேரலாம்.
⭐ 12 ஆம் வகுப்பில் எந்த பிரிவில் பயின்றிருந்தாலும் அல்லது ITI (NCVT) முடித்த மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
🎓 பயிற்றுவிக்கப்படும் டிப்ளமோ பாடப்பிரிவுகள்:
⭐ சிவில் இன்ஜினியரிங் (DCE)
⭐ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (DME)
⭐ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ராணிக்ஸ் இன்ஜினியரிங் (DEEE)
⭐ எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (DECE)
⭐ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் (DCSE)
⭐ மரைன் இன்ஜினியரிங் (MARINE)
📌 எங்கள் கல்லூரியின் சிறப்பு அம்சங்கள்:
⭐ முன்னணி நிறுவனங்களில் நிரந்தர வேலைவாய்ப்பு
⭐ கனடா இந்தியா திட்டத்தின் கீழ் அரசு சான்றிதழுடன் கூடிய சுயதொழில் பயிற்சி வழங்கப்படும்
⭐ பருவ விடுமுறைகளில் முன்னணி தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சி
⭐ குறைவான கட்டணத்தில் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி
⭐ கல்வித்துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் அனுபவமிக்க ஆசிரியர்கள்
⭐ விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் சாதிக்க பயிற்சி வழங்கப்படும்
⭐ அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு தமிழ் புதல்வண் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படும்
🎁 கல்வி சலுகைகள் & ஸ்காலர்ஷிப்:
⭐ TTN ஸ்காலர்ஷிப்
⭐ இலவச பேருந்து வசதி
⭐ 10 அல்லது 12-ம் வகுப்பில் 60% மேல் மதிப்பெண் பெற்றால் 50% கல்விக்கட்டண சலுகை
⭐ மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் 20% கல்விக் கட்டண சலுகை
⭐ தாய் அல்லது தந்தையை இழந்த மாணவ மாணவியர்களுக்கு 20% கல்விக் கட்டண சலுகை
⭐ அனைத்து பெண்களுக்கும் 10% கல்விக்கட்டண சலுகை